Sports
முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்

Polimer News57m
THE BRIEF
1

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணி, நியூசிலாந்தை 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருட்டியது.

2

இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

3

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.