அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி மீதான தாக்குதல் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை 111 டாலரைத் தாண்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எரிசக்தி பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்குமாறு ஐஇஏ (IEA) அமைப்பு உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.