International
ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: பேச்சுவார்த்தைக்கு இதுவே கடைசி வாய்ப்பு

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: பேச்சுவார்த்தைக்கு இதுவே கடைசி வாய்ப்பு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஈரானுடனான பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இதுவே கடைசி வாய்ப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

2

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் சுமார் 3 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

ஹார்முஸ் ஜலசந்தியின் கப்பல் போக்குவரத்து மற்றும் ஈரானின் அணுசக்தி விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை முடிவு தெரியவரும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.