Sports
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜோஷ் டாங்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜோஷ் டாங்

Maalai Malar5h
THE BRIEF
1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டாங், இடது கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நவம்பர் 13ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ள நிலையில், அவர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.

3

இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால், அதற்குள் அவர் குணமடைந்து திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.