
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் இன்று பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
துபாய் வழியாக லண்டன் செல்லும் முதல்வர், அங்கு நடிகர் அஜித்குமாரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசுமுறைப் பயணம் 10 முதல் 15 நாட்கள் வரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் அவர் சென்னை திரும்பவும் வாய்ப்புள்ளது.