Sports
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 82.3 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக மார்க்ஸ் அக்கர்மேன் 95 ரன்களும், எய்டன் மார்க்ரம் 78 ரன்களும், மார்கோ யான்சன் 52 ரன்களும், டேவிட் பெடிங்ஹாம் 50 ரன்களும் எடுத்தனர்.

3

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.