தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய இன்னோவா கார்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக சுமார் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.