Entertainment
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் 'என்ன விலை' திரைப்படம் செப்டம்பர் 17-ல் வெளியீடு

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் 'என்ன விலை' திரைப்படம் செப்டம்பர் 17-ல் வெளியீடு

maalaimalar2h
THE BRIEF
1

சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

2

நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.