இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் நடிகர் யோகி பாபுவின் திரையுலக வாழ்வில் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இப்படம் வருகிற நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.