
சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினர் கோவையில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற நிகழ்வுகளை 5 வயது குழந்தைகள் கூட ஆர்வத்துடன் கவனித்து உறுப்பினர்களின் பெயர்களைச் சொல்வது ஆரோக்கியமான மாற்றம் என சூரி தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலில் நுழைந்த பிறகு சினிமா துறையில் அவரது இடம் காலியாக இருப்பது ஏமாற்றமாக இருப்பதாக சூரி தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.