Sports
சீனா மாஸ்டர்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக் ஜோடி

சீனா மாஸ்டர்ஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக் ஜோடி

Dinakaran2h
THE BRIEF
1

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தகுதி பெற்றது.

2

அரையிறுதியில் மலேசியாவின் நூர் முகமது - டான் வீ கியோங் ஜோடியை 21-16, 18-21, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய இணை வீழ்த்தியது.

3

ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், இந்திய ஜோடி மூன்றாவது முறையாக இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.