Technology
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க மத்திய அரசு பரிந்துரை

மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க மத்திய அரசு பரிந்துரை

maalaimalar48m
THE BRIEF
1

மருந்து விதிகள் 1945-ல் திருத்தம் செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது, இதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2

டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இன்றி ஹெச்., ஹெச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலிடப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

3

முறையற்ற விற்பனையைக் கண்காணிக்க அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.