Economy
அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் கட்டாயம்

அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் கட்டாயம்

ETV Bharat1h
THE BRIEF
1

ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நிறைவு செய்திருந்தால் மட்டுமே அக்டோபர் 1 முதல் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2

நாட்டில் உள்ள மொத்த எல்பிஜி நுகர்வோர்களில் 89.9 சதவீதம் பேர் அதாவது 27.43 கோடி பேர் ஏற்கனவே இந்த சரிபார்ப்பை முடித்துள்ளனர்.

3

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும், போலி இணைப்புகளை அகற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.