Economy
இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன, சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

2

மும்பை குறியீடான சென்செக்ஸ் 76,917.85 புள்ளிகளிலும், தேசிய குறியீடான நிஃப்டி 23,810.85 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

3

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் FMCG பங்குகள் மீது முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தை உயர்வுக்கு காரணங்கள்.