
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முன்னேறியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது வீராங்கனையாகவும், முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.