/polimer-news/media/media_files/2026/10/08/mathuranthagamtharapuramvotemaching-2026-10-08-15-09-24.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை எட்டு மணி முதல் தொடங்குகிறது. மதுராந்தகம் மையத்தில் 54 கேமராக்களும், தாராபுரத்தில் 14 டேபிள்களில் 23 சுற்றுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாராபுரத்தில் இறுதிச் சுற்று முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்தத் தொகுதிகளின் இறுதி முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.