செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கில் விசா நிறுவனம் உலகளவில் சுமார் 2,600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஜூலை 29 அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள விசா மையங்களில் இந்த பணிநீக்கம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.