
ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் முதல் சிங்கிளான 'அல்ல போலேலோ' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது.
முதல் பாகத்தைப் போலவே மோகன்லால், சிவராஜ்குமார் கேமியோக்களில் நடிக்க, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமை ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.