
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் கில், ரோகித், கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோருடன் சில புதிய வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.
டாப் 5 பேட்ஸ்மேன்களில் இடது கை பேட்ஸ்மேன் யாரும் இடம்பெறாதது மற்றும் பந்துவீச்சில் பும்ராவைத் தவிர்த்து மற்றவர்களின் அனுபவமின்மை கவலையளிக்கிறது.