International
வங்கதேச அதிபர் தேர்தல்: பிஎன்பி கட்சி வேட்பாளர் அறிவிப்பு

வங்கதேச அதிபர் தேர்தல்: பிஎன்பி கட்சி வேட்பாளர் அறிவிப்பு

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

வங்கதேசத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், பிஎன்பி கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம் கீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2

78 வயதான ஆலம் கீர், தனது வேட்புமனுவைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உயர்மட்ட கொள்கை முடிவெடுக்கும் குழு பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.

3

இந்தத் தகவலை பிஎன்பி கட்சியின் மூத்த இணைப் பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.