International
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஏவுகணை மற்றும் ட்ரோன் மையங்கள் அழிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஏவுகணை மற்றும் ட்ரோன் மையங்கள் அழிப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது.

2

இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இதற்கு முன்னதாக ஈராக்கில் ஹவுதி தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.