பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார எவிக்சன் குறித்த தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக சில போட்டியாளர்கள் தங்கள் குடும்ப காரணங்களுக்காகவும் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.