International
உகாண்டாவில் 38 பேரைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சீரியல் கில்லர் கைது

உகாண்டாவில் 38 பேரைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சீரியல் கில்லர் கைது

Dinamalar2h
THE BRIEF
1

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் 15 ஆண்டுகளில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து அவர்களின் மாமிசத்தை தின்ற முஜுரிசி மோசே என்ற சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2

இவர் 2010 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உகாண்டாவின் மசாகா, இபந்தா மற்றும் காசோ ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்குள் புகுந்தும் ஆசை வார்த்தைகளைக் கூறியும் கொலைகளை அரங்கேற்றியுள்ளார்.

3

பலமுறை கைது செய்யப்பட்டு தப்பியோடிய இந்த நபருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உகாண்டா ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.