
சிங்கப்பூர் டென்னிஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
மற்றொரு அரையிறுதியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் சாவ்லின்ஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரஷ்யாவின் புரோஜோரோவா காயம் காரணமாக வெளியேறியதால் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் எதிர்ப்பின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.