
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக எம்எல்ஏக்கள் இரண்டு பேரை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தவெக எம்எல்ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தவெக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.
சந்திப்பின் போது வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இருவரும் முதலமைச்சர் விஜய்க்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளனர்.