
நடிகர் கோவிந்தா மீது அவரது மனைவி சுனிதா அகுஜா முன்வைத்த துரோக குற்றச்சாட்டுகளுக்கு, அவர் அன்புடன் பதிலளித்துள்ளார்.
63 வயதில் இளம் நடிகைகளுடன் பழகுவது குறித்து மனைவி அதிருப்தி தெரிவித்த நிலையில், நடிக்கும் தொழிலில் சக நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போவது அன்புக்கான பிணைப்பு என கோவிந்தா கூறியுள்ளார்.
இனிப்பு கடைக்குச் சென்று பசியுடன் வெளியேறுவது சோகம் என அவர் கூறிய கருத்து, மனைவியின் குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்வதாகப் பார்க்கப்படுகிறது.