திருச்சி அருகே உள்ள சந்தை ஒன்றில் நடிகர் விமல் காய்கறி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்புக்காக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது தனிப்பட்ட காரணமா என்பது குறித்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.