/polimer-news/media/media_files/2026/10/10/anbumaniramadosswebsite-2026-10-10-14-05-44.jpg)
தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆட்சி செய்த அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்ற தகவல் வதந்தி என்றும், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி குறைந்துள்ளதால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.