International
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லண்டன் மிருகக்காட்சி சாலையில் சிறப்பு விருந்து

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லண்டன் மிருகக்காட்சி சாலையில் சிறப்பு விருந்து

Polimer News1h
THE BRIEF
1

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லண்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு பூசணிக்காய் மற்றும் மீன்களுடன் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

2

விலங்குகளின் வசிப்பிடத்தில் பயமுறுத்தும் வகையில் செதுக்கி வைக்கப்பட்ட பூசணிக்காய்களை கொரில்லாக்களும் கேபிபாராக்களும் விரும்பிச் சாப்பிட்டன.

3

மேலும் பென்குயின் பறவைகளுக்கு பூசணிக்காய் தட்டுகளில் மீன் உணவுகள் பரிமாறப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டன.