Economy
நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விலை 20 சதவீதம் உயர்வு

நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி அரிசி விலை 20 சதவீதம் உயர்வு

Dinamalar40m
THE BRIEF
1

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் பாஸ்மதி அரிசியின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

2

பாஸ்மதி அல்லாத அரிசியின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

3

அமெரிக்க - ஈரான் போர்ச்சூழல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் அரிசியை அதிக அளவில் வாங்கி குவிப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.