/nakkheeran/media/media_files/2026/11/02/vignes-2026-11-02-11-34-57.jpg)
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப கொடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்ததை அடுத்து, அரசின் உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.ஆர்.பி விலையுடன் ரூ.10 சேர்ப்பதன் மூலம் அந்தப் பணம் அரசு கஜானாவில் சேரும் எனவும், கடந்த ஆட்சியில் காலி பாட்டில் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டாஸ்மாக் துறையில் கூடுதல் பணியாளர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவதுடன், தனியாருக்கு மதுக்கடைகள் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அமைச்சர் கூறினார்.