தினமும் மாற்றி அமைக்கப்படும் எரிபொருள் விலையின் அடிப்படையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55-ஆகவும், சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.97.00-ஆகவும் விற்கப்படுகிறது.
இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.