
நவம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக, தமிழக அரசு சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இதற்கான அரசாணையை முதலமைச்சர் விஜய், தர்கா அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
திருவிழாவிற்குத் தேவையான சந்தனக்கட்டைகள் விலையில்லாமல் வழங்கப்படுவதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.