
தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தாமதப்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை ஜெம் வீரமணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் பேரில் வழக்கை கைவிட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.