Sports
'செஸ் ஒலிம்பியாட்: ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஆண்கள் அணி'

'செஸ் ஒலிம்பியாட்: ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஆண்கள் அணி'

maalaimalar1d
THE BRIEF
1

46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் டி. குகேஷ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ஜெர்மனியை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

2

அதேவேளையில், இந்திய பெண்கள் அணி உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது.

3

இன்னும் இரண்டு சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி தனது புள்ளிகள் எண்ணிக்கையை 15-ஆக உயர்த்தி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.