புதனின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் கைகூடும். காதலில் வெளிப்படைத்தன்மை இருப்பதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதும் உறவை பலப்படுத்தும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.