நடிகர் மோகன் சர்மா முதியோர் இல்லம் நடத்துவது குறித்து நடிகை குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மோகன் சர்மா பெண்களை ஏமாற்றியதாகவும், அவர் நடத்துவது ஒரு நாடகம் என்றும் குட்டி பத்மினி தனது பேட்டியில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோகன் சர்மா தரப்பிலிருந்து விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.