
ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் முதலமைச்சர் கூறுவது பச்சைப் பொய் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தவெக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியே வழக்கை இரண்டரை மாத காலம் காலம் தாழ்த்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்ற நிலையில், நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக அவர் தெரிவித்தார்.