
அமெரிக்காவின் சீட்டில் நகரில் வசித்து வந்த அமேசான் மென்பொருள் பொறியாளர் போவன் வான், வலிப்பு நோய்க்கான மாத்திரையின் அளவைக் குறைக்குமாறு ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
ChatGPT வழங்கிய தவறான ஆலோசனையைப் பின்பற்றி மருந்தின் அளவை பூஜ்ஜியமாகக் குறைத்ததால் வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ நிறுவனம் மீது அவரது பெற்றோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.