ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த கொள்கை முடிவுகள் வங்கிக் கடன் செலுத்துவோரின் இ.எம்.ஐ தொகையை மாற்றியமைக்கலாம்.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.