தமிழகத்தில் நெல் குவிண்டால் விலை ₹2750 ஆகவும், கரும்பு டன் விலை ₹4000 ஆகவும் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் எட்டப்பட்ட விலையை, த.வெ.க அரசு பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் உயர்த்தி சாதனை படைத்துள்ளதாக விவசாயிகள் சங்கம் பாராட்டியுள்ளது.
முந்தைய ஆட்சியில் நெல் விலை ₹2500 மற்றும் கரும்பு விலை ₹3350 ஆக இருந்த நிலையில், தற்போது கணிசமான விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.