International
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 27 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 27 பேர் பலி

dailythanthi1d
THE BRIEF
1

தென் ஆப்பிரிக்காவில் ஜோகனர்ஸ்பெர்க் மற்றும் கேப் டவுன் நகர்களில் நடந்த இரு துப்பாக்கி சூடு சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர்.

2

விடிலா நகரில் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர்.

3

கேப் டவுன் நகரில் கடைக்குள் புகுந்த கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், போலீசார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.