International
ஈரான்-அமெரிக்கா போர் நீண்ட காலம் நீடிக்கும்: ஈரான் அதிகாரி எச்சரிக்கை

ஈரான்-அமெரிக்கா போர் நீண்ட காலம் நீடிக்கும்: ஈரான் அதிகாரி எச்சரிக்கை

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் நீடிக்கும் நிலையில், இது பல ஆண்டுகள் தொடரக்கூடும் என ஈரானின் IRGC மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்தி தெரிவித்துள்ளார்.

2

ஈரான் தற்போது தினசரி தேவையை விட அதிக ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும், ஏவுகணைகள் தீர்ந்தாலும் அமெரிக்காவின் பொருளாதார நலன்களை குறிவைக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

3

ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.