
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.