
துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.