Entertainment
நடிகை சமந்தாவின் வாசனை திரவிய நிறுவனம் ரூ.125 கோடி வருவாய்

நடிகை சமந்தாவின் வாசனை திரவிய நிறுவனம் ரூ.125 கோடி வருவாய்

Daily Thanthi1h
THE BRIEF
1

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்து கொண்ட நிலையில் நடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளார்.

2

சினிமாவைத் தாண்டி தொழில் துறையிலும் கவனம் செலுத்திவரும் சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து வாசனை திரவியங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

3

இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்நிறுவனம் தொடங்கப்பட்டு வெறும் 8 மாதங்களிலேயே ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.