
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் கார்கிவ், ரமட்ரோஸ், வலொன், ரிவ்னி ஆகிய பகுதிகளில் உள்ள மின் கட்டமைப்புகள் மற்றும் வணிக வளாகங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.