International
ஹார்முஸ் நீரிணையில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்

ஹார்முஸ் நீரிணையில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஹார்முஸ் நீரிணையில் கடந்த முன்தினம் ஒரே நாளில் மட்டும் 7 எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் புரட்சிகர ராணுவம் தெரிவித்துள்ளது.

2

இதில் 4 கப்பல்கள் தாக்குதலில் சிக்கியும், 3 கப்பல்கள் கடல் கண்ணி வெடியிலும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

3

நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அனுமதித்தால் வளைகுடா நாடுகளில் உள்ள அதன் படைத்தளங்கள் தாக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.