International
கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார்: வடகொரியா புகைப்படங்களை வெளியிட்டு முற்றுப்புள்ளி

கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார்: வடகொரியா புகைப்படங்களை வெளியிட்டு முற்றுப்புள்ளி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை சாவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2

அதிகாரபூர்வ ஊடகமான ரோடோங் சின்முன் வெளியிட்டுள்ள படங்களில் அவர் ஆடை மற்றும் காலணி கண்காட்சிக்குச் சென்று பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

3

அமெரிக்காவில் வசிக்கும் வஞ்சுன் சீ என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகள்தான் அவர் இறந்துவிட்டதாகவும் சீனா வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் பரவிய வதந்திகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.