
பெரிய போர் ஏற்பட்டால் 90 நாட்கள் வரை ராணுவத் தளங்கள் செயல்பட அமெரிக்கா 'FORTRESS' திட்டத்தை உருவாக்கி வருகிறது.
மின்சாரம், தண்ணீர், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டாலும் தனி மின்சார அமைப்புகள் மூலம் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்.
பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார கட்டமைப்புகளை மட்டும் நம்பி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என பென்டகன் தெரிவித்துள்ளது.